×

அக்.30-ல் முத்துராமலிங்க தேவருக்கு முதல்வர், துணை முதல்வர் மரியாதை

சென்னை: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 111-வது பிறந்தநாளையொட்டி அக்.30-ம் தேதி முதல்வர், துணை முதல்வர் மரியாதை செலுத்த உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Muthuramalinga Devi ,Deputy Chief Minister , Chief Minister,Deputy Chief Minister,pay,respect,Muthuramalinga Devar,
× RELATED மேகாலயா துணை முதல்வர் வீட்டின் மீது குண்டு வீச்சு