×

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் கோஷ்டி பூசல் இல்லை: திருநாவுக்கரசர் பேட்டி

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் கோஷ்டி பூசல் இல்லை என திருநாவுக்கரசர் கூறியுள்ளார். மேலும் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரசார் 2 பிரிவாக செயல்படவில்லை என்று அவர் பேட்டி ஒன்றில் மறுப்பு தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : congress ,Tamilnadu ,committee ,interview ,Thirunavukkar , Tamilnadu,congress,committee,factional dispute,interview,Thirunavukkarasar
× RELATED மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் 16ம் தேதி நடக்கிறது