ஒபாமாவிற்கு பார்சலில் வெடிகுண்டு அனுப்பிய நபர் கைது

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மற்றும் ஹிலாரி கிளிண்டனுக்கு பார்சலில் வெடிகுண்டு அனுப்பிய அதிபர் டிரம்பின் ரசிகர் கைது செய்யப்பட்டுள்ளார். அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிரானவர்களுக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பிய சீஸர் சாயோக் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>