×

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

சென்னை : சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் சிறப்பு வார்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு செய்தார். டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கான வசதிகள் பற்றி மருத்துவர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டறிந்தார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vijaypaskar ,hospital ,Ezhumpur , Minister Vijaybaskar examined in the hospital at Ezhumpur hospital
× RELATED கோடை வெப்ப நோய்களை எதிர்கொள்ள...