×

திருவாரூர் - திருத்துறைப்பூண்டி இடையே ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம்

திருவாரூர் :  திருவாரூர் - திருத்துறைப்பூண்டி இடையே இன்று(அக் 26) அகல ரயில் பாதையில் இன்ஜின் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடந்தது. இதனிடையே விரைவில் ரயில் சேவை துவங்க எதிர்பார்ப்புகளுடன் பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Train Trail ,Tiruvarur , Train Trail flow between Tiruvarur - Tiruthuraipondi
× RELATED 3 ஆண்டாக உரிய நேரத்தில் தண்ணீர் திறப்பு பருத்திக்கு நல்ல விலை கிடைக்கிறது