×

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மூத்த பேராசிரியர் பணியிடை நீக்கம்

நெல்லை : நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மூத்த பேராசிரியர் கோவிந்தராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொந்தரவு தொடர்பாக பல்கலை. குழு விசாரணை நடத்தியதில் குற்றச்சாட்டு உறுதியானதால் பேராசிரியர் கோவிந்தராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக துணைவேந்தர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Senior professor ,Nellai Manonmaniam Sundaranar University , Senior professor at Nellai Manonmaniam Sundaranar University
× RELATED மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை....