×

விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் ஜெகன்மோகன் ரெட்டி மீது தாக்குதல்

ஆந்திரா: விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தாக்கப்பட்டுள்ளார். கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு காயம்  அடைந்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jaganmohan Reddy ,Visakhapatnam airport , Attack , Jaganmohan Reddy , Visakhapatnam airport
× RELATED ஒவ்வொரு சமூகத்துக்கும் வாரியங்கள்:...