×

முதல்வருடன் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் சந்திப்பு

சென்னை: 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு தீர்ப்பு வர உள்ள நிலையில் முதல்வரை சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் நேரில் சந்தித்து பேசவுள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் சந்திப்பு நடைபெறுகிறது. தீர்ப்பின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Law Minister CV ,Shanmug Junction , Law Minister,CV Shanmugam,meeting,Chief Minister
× RELATED மெட்ரோ ரயில் பணிக்கு ஒன்றிய அரசு நிதி...