அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா வீட்டுக்கு வெடிகுண்டு அனுப்பப்பட்டதால் பதற்றம்

நியூயார்க்: அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா வீட்டுக்கு வெடிகுண்டு அனுப்பப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. முன்னதாக அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டன் வீட்டில் வெடிகுண்டு கண்டுபிடிப்பால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.  மேலும் நியூயார்க் சிட்டி புறநகரில் உள்ள கிளிண்டன் வீட்டில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>