×

கூத்துப்பட்டறை நிறுவனர் ந.முத்துசாமி மறைவுக்கு கமல் அஞ்சலி

சென்னை: கூத்துப்பட்டறை நிறுவனர் ந.முத்துசாமி மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தியுள்ளார். கூத்து, நாடக உலகில் இணையற்ற சாதனையை செய்தது அல்லாமல், சினிமாவிற்கு தூரத்து உறவாக இருந்தார் முத்துசாமி என்று கமல் தெரிவித்துள்ளார்.  


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kamal Anjali ,founder ,Mullaperiyar , Kuttapparai, Founder, N.Muthusamy, Kamal, Anjali
× RELATED தேனி தொகுதியில் போட்டியிடும் அமமுக...