×

இயக்குநர் சுசிகணேசன் மீது நடிகை அமலாபால் Me Too புகார்

சென்னை: லீனாமணிமேகலையை தொடர்ந்து இயக்குநர் சுசிகணேசன் மீது நடிகை அமலாபாலும் புகார் அளித்துள்ளார். இயக்குநர் சுசி கணேசன் என்னிடம் இரட்டை அர்த்தம் தொனியில் பேசினார் என்று அமலாபால் குற்றம் சாட்டியுள்ளார். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Actress ,Susi Ganesan ,Amala Paul Me Too Complaint , LenaManiMagalai, Director, Susikhenan, Amalapal
× RELATED நடிகை குஷ்புவை கண்டித்து 3-வது நாளாக பெண்கள் போராட்டம்..!!