×

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார்

நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார் தெரிவித்துள்ளார். மூத்த பேராசிரியர் மீது ஆராய்ச்சி மாணவி அளித்த புகார் பற்றி விசாகா கமிட்டி விசாரணை நடத்தி வருகிறது. புகாரில் அடிப்படை ஆதாரம் உள்ளதாக முதல்கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆதாரம் இருப்பது உறுதியானதால் பேராசிரியர் மருத்துவ விடுப்பில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nellai Manonmaniam Sundaranar University Professor of Sexual Complaint , Manonmaniam Sundaranar University, Professor, Student, Sexual complaint
× RELATED நார்வே செஸ் போட்டியில் உலகின் நம்பர்...