×

பஜ்ரங் பூனியாவுக்கு வெள்ளி பதக்கம்

ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் 65 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா வெள்ளிப் பதக்கம் பெற்றார். இறுதிப்  போட்டியில் ஜப்பான் வீரர் டாகுடோ ஓட்டோகுரோவுடம் மோதிய பஜ்ரங் பூனியா 9-16 என்ற புள்ளிக் கணக்கில் போராடி தோற்று 2வது இடம் பிடித்தார். வெள்ளிப் பதக்கத்துடன் பஜ்ரங்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bajrang Poonia , Bajrang,Poonia,Silver medal
× RELATED ஒலிம்பிக் மல்யுத்தம்: பஜ்ரங் பூனியா...