×

தாழ்த்தப்பட்டவர் பாதுகாப்புக்கு உருவாக்கப்பட்டதே METOO: நடிகர் ராதாரவி

சென்னை: தாழ்த்தப்பட்டவர் பாதுகாப்புக்கு உருவாக்கப்பட்டதே METOO என நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார். பெண்கள் பற்றி ஆண்கள் புகாரளிக்கும் METOO-வில் இந்திய அளவில் கிட்டதட்ட 15 ஆயிரம் பேர் இணைந்துள்ளனர்
என்றும் பொய்யான புகாருக்கு ஆதரவு அளிக்காதீர்கள் என்றும் ராதாரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Radharavi , Defamation Defender, METOO, Actor Radharavi
× RELATED ரீரிலீசாகும் காதலுக்கு மரியாதை, வாலி