×

மரக்காணம் அருகே சிறுமியை வன்கொடுமை செய்த விவகாரத்தில் ஒருவர் கைது

விழுப்புரம்: மரக்காணம் அருகே புதுக்குப்பம் பகுதியில் சிறுமியை வன்கொடுமை செய்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ராஜகிரி என்பவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : child rape ,Marakkanam , Marriage, child abuse, arrest
× RELATED மரக்காணம் அருகே கரையை கடக்கும் நிவர்