×

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரணை

சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2004-ம் ஆண்டில் 3 சிலைகள் மாயமானது குறித்து 6-வது முறையாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் விசாரிப்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Inspection ,Maripaper Kapaleshwarar , Mylapore Kapaleeswarar Temple, Statue Prevention Division, Investigation
× RELATED நெடுஞ்சாலை பணிகளை தணிக்கை குழு ஆய்வு