×

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தியநிலையில் இந்த சந்திப்பு நடைபெற்று உள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DVV Dinakaran ,meeting ,jail ,Sasikala ,Bangalore , ttv Dinakaran , Sasikala, Bangalore jail
× RELATED இடைக்கால ஜாமின் பெற்ற கெஜ்ரிவால்...