×

சென்னை அடையாற்றில் 100 கிலோ குட்கா பறிமுதல்

சென்னை: சென்னை அடையாற்றில் புருஷோத் என்பவர்  வீட்டில் 100 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சாஸ்திரி நகர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த குட்கா பறிமுதல் செய்யப்ட்டு புருஷோத் கைது செய்யப்பட்டார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : kudku ,Chennai , 100,kudku, confiscated,Chennai
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...