போரூர் மங்களா நகர் பகுதியில் 54 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்

சென்னை: சென்னையை அடுத்த போரூர் மங்களா நகர் பகுதியில் 54 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிசிடிவி கேமராக்களை பயன்பாட்டுக்காக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் திறந்து வைத்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: