×

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்று வருகிறது : அன்புமணி ராமதாஸ்

சென்னை : தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்று வருகிறது என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். தற்போது ஆட்சியாளர்கள் பதவியில் இருக்கும் வரை கொள்ளை அடித்துவிட வேண்டும் என் நினைக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : areas ,Dhammani Ramadoss ,Tamil Nadu , Corruption is taking place in all the areas of Tamil Nadu: Dhammani Ramadoss
× RELATED மாவட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு: தடுப்பு நடவடிக்கை தேவை