×

சபரிமலை செல்வதற்காக பம்பை வந்த பெண்ணிடம் போலீஸ் பேச்சுவார்த்தை

ருவனந்தபுரம் : சபரிமலை செல்வதற்காக பம்பை வந்துள்ள மஞ்சு என்பவருடன் போலீஸ் எஸ்.பி.பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். கொல்லம் மாவட்டம் சாத்தனூரைச் சேர்ந்த மஞ்சு கேரள மகளிர் கூட்டமைப்பு தலைவர் ஆவார். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் சென்றால் பிரச்சனை ஏற்படும் என்று போலீஸ் விளக்கம் தந்துள்ளனர். ஐயப்பனின் பக்தையான தாம் தரிசனம் செய்ய வேண்டும் என்று மஞ்சு உறுதி அளித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sabarimala , Police talk with a woman who came to Pampai to go to Sabarimala
× RELATED சபரிமலை தரிசனத்திற்கு வரும் ஐயப்ப...