கிராமப்பகுதி பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்க ஆலோசனை : அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு : கிராமப்பகுதி பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்குவது பற்றி ஆலோசனை நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் அவர் அளித்த பேட்டியில், கிராமப்பகுதி பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்குவது குறித்து முதல்வர் தலைமையில் அக்.22ம் தேதி ஆலோசனை நடத்தப்படும் என்று கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: