புகழ்பெற்ற தசரா விழா மைசூரில் கோலாகலமாக தொடக்கம்

மைசூரு: புகழ்பெற்ற தசரா விழா மைசூரில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. பேரணியாக வரும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களை கண்டு சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர். சாலையின் இருபுறங்களிலும் திரண்டுள்ள மக்கள் அலங்கார வாகனங்களை பார்த்து ஆரவாரமடைந்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dussehra Festival ,Mysore , Dussehra Festival, Mysore, Tourists
× RELATED மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டு நகல்கள்...