சபரிமலையில் அமைதி திரும்பியவுடன் மீண்டும் வருவேன்: பெண் செய்தியாளர் கவிதா பேட்டி

பத்தனம்திட்டா: சபரிமலையில் அமைதி திரும்பியவுடன் மீண்டும் வருவேன் என கவிதா கூறியுள்ளார். சபரிமலையில் இருந்து திரும்பி செல்லும் தெலுங்கானா பெண் செய்தியாளர் கவிதா இதனை கூறியுள்ளார். மேலும் சபரிமலை சன்னிதானத்திற்குள் நுழையும் முடிவில் மாற்றம் இல்லை என்வும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: