வடமாநிலங்களில் தசரா விழா உற்சாக கொண்டாட்டம் : ராவணன் உருவபொம்மை எரிப்பு

டெல்லி : வடமாநிலங்களில் தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றனர். ராவணன் உருவ பொம்மைக்கு தீ வைக்கப்பட்டது.  தீமை ஒழிந்து நன்மை செழிக்கும் என்பதை குறிக்கும் வகையில் ராவணன் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dussehra Festival Celebration ,Northern States , Dussehra Festival Celebration , Northern States,Ravana image flap
× RELATED உண்மை, சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட...