×

காங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி.திவாரி உடல்நலக்குறைவால் காலமானார்

டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி.திவாரி (92) உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் காலமானார். டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திவாரி உயிரிழந்தார். இவர் உத்தரபிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் முதல்வராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ND Tiwari ,Congress , Senior,Congress,leader,ND Tiwari,died,illness
× RELATED காங்கிரஸ் கட்சியின் வெற்றியை...