×

தண்ணீர் கேன் நிறுவன உரிமையாளர்கள் நடத்திய போராட்டம் வாபஸ்

சென்னை: தண்ணீர் கேன் நிறுவன உரிமையாளர்கள் நடத்திய போராட்டம் வாபஸ் செய்துள்ளனர். அரசுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு தண்ணீர் நிறுவன உரிமையாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். குடிநீர் தொழிற்சாலைகளை மூடக்கூடாது என்று வலியுறுத்தி உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : fight ,owners ,Water Cannon , Water Cannon Owners, Struggle, withdraw
× RELATED மயிலாடுதுறையில் சாலையில் சுற்றி...