பன்றி காய்ச்சல் உபாதைகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுக ஆட்சியர் ரோகிணி வேண்டுகோள்

சேலம்: பன்றி காய்ச்சல் அறிகுறி தென்படும் நோயாளிகள் குறித்து மாவட்ட சுகாதாரத் துறைக்கு தகவல் அளித்து ஆலோசனை பெற வேண்டும் என தனியார் மருத்துவமனைகளுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி வேண்டுகோள் விடுத்துள்ளார். சளி, அதிக காய்ச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட உபாதைகள் பன்றிக் காய்ச்சல் அறிகுறியாக இருக்கலாம் என்றும், இதுபோன்ற உபாதைகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுகுமாறு பொதுமக்களுக்கு ஆட்சியர் ரோகிணி  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>