×

ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை : ராமமோகனராவ் ஆஜராக மீண்டும் சம்மன்

சென்னை: முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகனராவ் அக்.24ம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. இதையடுத்து, அக்.22ம் தேதி அப்போல்லோ மருத்துவர்கள் பிரகாஷ், மனோகர்,பாபு கே.ஆப்ரகாம் ஆகியோர் ஆஜராக சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jayalalithaa ,Rammohan Rao , Jayalalithaa's death,case,summon,Arumugamasi Commission
× RELATED இடைத்தேர்தல் புறக்கணிப்பு சரியல்ல...