×

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி சிறையில் இருந்து 23 கைதிகள் விடுவிப்பு

பாளையங்கோட்டை: எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி சிறையில் இருந்து 23 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். பாளையங்கோட்டை சிறையில் இருந்து இதுவரை 180 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MGR. ,prisoners ,prison , MGR. Century Festival,release of prisoners
× RELATED புதுச்சேரியில் மத்திய சிறை கட்டடம் மீது ஏறி 2 கைதிகள் போராட்டம்