×

தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட அமைச்சர் வலியுறுத்தல்

சென்னை; தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட வேண்டும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார். மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் பணிக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : minister ,water truck owners , Water truck owners, strike, abandon, minister emphasis
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...