×

2 கொலை வழக்குகளில் சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஹரியானா நீதிமன்றம் உத்தரவு

சண்டிகர் : 2 கொலை வழக்குகளில் சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஹரியானா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு ராம்பாலின் ஹிசார் ஆசிரமத்தில் 4 பெண்கள், ஒரு குழந்தை இறந்தது தொடர்பான வழக்கில் இன்று ஹரியானா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Haryana Court ,Rampal , The Haryana Court has ordered life imprisonment to Rampal in the murder case
× RELATED ரூ.60 கோடி லஞ்சம் : ரயில்வே அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு