×

சென்னையில் முதல்வர் பழனிசாமி-மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசியுள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் முதல்வரை பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ponadurai Radhakrishnan ,Palaniasamy ,Chennai , Chennai, Chief Minister Palanisamy, Central Chief Ponnar Radhakrishnan, Meeting
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...