×

திருவையாறு வாட்டாட்சியர் அலுவலகம் அருகே பிறந்து 10 நாட்களே ஆன பெண் குழந்தை உயிருடன் மீட்பு

தஞ்சை : திருவையாறு வாட்டாட்சியர் அலுவலகம் அருகே பிறந்து10  நாட்களே ஆன பெண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. பெண் குழந்தையை சாலையோரம் வீசிச் சென்றவர்கள் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. இதையடுத்து தஞ்சை அரசு மருத்துவமனையில் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : office ,Thiruvaiyaru Vatattiriyar , 10 days old girl has been rescued in tiruvaiyaru rto office
× RELATED நாகர்கோவிலில் பாதாள சாக்கடை பணிகள்...