×

நாகை மாவட்டம் நாகூர் கடற்கரையில் கனிமவளத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

நாகை: நாகூர் கடற்கரையில் கனிமவளத்துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கடல் மணலை ஆற்று மணல் எனக் கூறி விற்பனை செய்வதாக வந்த தகவலை அடுத்து அதிகாரிகள் ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.  இந்த ஆய்வின் போது நாகூர் கடற்கரையில் மணல் ஏற்றி கொண்டிருந்த 3 டிராக்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து டிராக்டர்கள் பறிமுதல் செய்ததை கண்டித்து கனிமவளத்துறை இயக்குநரை மணல் விற்பனையாளர்கள் முற்றுகையிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : branch officials ,coast ,Nagore , Nagai,kanimavalatturai,authorities,research
× RELATED சாலையின் இருபுறமும் மணலால் விபத்தில் சிக்கும் வாகனங்கள்