×

முதலமைச்சர் பழனிசாமி உடன் குஜராத் மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் சந்திப்பு


சென்னை : சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி உடன் குஜராத் மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர். குஜராத்தில்நர்மதா நதிக்கரை அருகே அமைக்கப்பட்ட  சர்தார் வல்லபாய் படேல் சிலை திறப்பு  விழா வரும் 31-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கு வருமாறு முதலமைச்சர் பழனிசாமிக்கு குஜராத் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசாத் நேரில் அழைப்பு விடுத்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Palaniasamy ,Gujarat State Ministers , Gujarat State Ministers and officials meeting with Chief Minister Palaniasamy
× RELATED தமிழகம் முழுவதும் தண்ணீர்...