×

மதுராந்தகம் அருகே தண்டவாளத்தில் விரிசல்

காஞ்சிபுரம்: மதுராந்தகம் அருகே ரயில்வே ஊழியரின் துரித நடவடிக்கையால் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது.  ஒத்திவாக்கத்தில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதை பார்த்த ரயில்வே ஊழியர் சாரங்கன் ரயிலை நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Madurantagam , Crackdown on the rails, Madurantagam
× RELATED திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்