×

கமல் ஆடிக்காற்று மாதரி;தேர்தல் நேரத்தில் காணாமல் போய்விடுவார்: அமைச்சர் செல்லூர் ராஜூ

நெல்லை: நாடாளுமன்ற தேர்தலின்போது மக்கள் நீதி மய்யம் கட்சி காணாமல் போய்விடும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். கமல் ஆடிக்காற்று மாதரி;தேர்தல் நேரத்தில் காணாமல் போய்விடுவார் என்றும் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Seloor Raju ,election ,Kamal Ottakattu Madhuri , Kamal, Ottakattu, Election, Minister Seloor Raju
× RELATED அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன்...