×

தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்கக இயக்குனராக மனோகரன் பதவியேற்பு

சென்னை: தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் இயக்குனராக மனோகரன் பதவியேற்பு கொண்டார். தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் ஆட்சி அலுவலர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கீழ் செயல்படும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தில் முதுநிலை கூடுதல் இயக்குனராக பணிபுரிந்த கா.மனோகரன், பதவி உயர்வு பெற்று தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் இயக்குனராக பதவி ஏற்று கொண்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Manoharan ,health director , Manoharan ,director ,industrial safety and health director
× RELATED கால்நடை துறையுடன் இணைந்து பறவை...