×

அதிமுக 47வது ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம்

சென்னை, அக்.13: அதிமுக 47வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு வருகிற 17ம் தேதி முதல் 30ம் தேதி வரை பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது.   ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா மற்றும் டெல்லி உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் இவை நடைபெற உள்ளன. 17ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உளுந்தூர்பேட்டையிலும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிவகாசியிலும், கே.பி.முனுசாமி சென்னை ஆர்.கே.நகரிலும் பேசுகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMK 47th Anniversary Opening Ceremony , AIADMK,
× RELATED நெல்லை மாவட்ட காங்., தலைவர்...