×

நிலக்கரி இறக்குமதியில் ஊழல் நடைபெறவில்லை : அமைச்சர் தங்கமணி பேட்டி

சென்னை : நிலக்கரி இறக்குமதியில் ஊழல் இல்லை என்றும், ஏற்கனவே இருந்த நடைமுறையின் அடிப்படையில்தான் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது என்றும் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். தினகரன் அணியை அதிமுகவில் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Douglas ,interview , Coal imports,Corruption,Minister thangamani
× RELATED ஊழல் புகார் சுமத்தப்பட்டுள்ள...