×

வடமாநில தொழிலாளர்களை தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஆளும் தரப்பு முயற்சி : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை : திமுக ஆதரவு வாக்காளர்கள் பெயர்களை ஆளுங்கட்சியினர் நீக்குவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். வடமாநில தொழிலாளர்களை தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஆளும் தரப்பு முயற்சி செய்துவருவதால், வாக்களர் பட்டியல் மோசடியை திமுகவினர் தடுத்து நிறுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Governor ,Northern ,Tamil Nadu ,MK Stalin ,electorate , North Indian Workers, Tamil Nadu Electoral List, AIADMK, MK Stalin
× RELATED ஆளுநர் மீது பாலியல் புகார் எதிரொலி;...