சட்டவிரோதமாக மரங்களை வெட்டிய வழக்கு: அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி

சென்னை: சென்னை - சேலம் 8 வழிச்சாலை அமையவுள்ள பகுதியில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டியதில் சிலரை பாதுகாக்க அரசு முயற்சிப்பதாக தெரிகிறது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தருமபுரியில் மரம் வெட்டியவர்களை கைது செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என ஐகோர்ட் வினவியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Treasury , Chennai - Salem, 8 Road, Government, Court
× RELATED கருவூல அலுவலரின் வீட்டில் ரூ.1.90 லட்சம் பணம், பைக் திருட்டு