×

நீலகிரி மலைரயில் கட்டண உயர்வை திரும்பப்பெற மத்திய அமைச்சரிடம் திருச்சி சிவா வலியுறுத்தல்

திருச்சி: நீலகிரி மலைரயில் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என திமுக எம்.பி. திருச்சி சிவா கடிதம் எழுதியுள்ளார். கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டுமென மத்திய அமைச்சர் பியூஸ் கோயலிடம் திருச்சி சிவா கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். கட்டண உயர்வால் சுற்றுலா வரும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்படுவர் என்று திருச்சி சிவா கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Trichy Siva ,Union Minister ,tariff hike ,Nilgiri hills , Trichy Siva,Union Minister,withdraw,tariff hike,Nilgiri mountain rail
× RELATED கடந்த 10 ஆண்டுகளில் கிருஷ்ணகிரி பாஜக...