×

தானியங்கி விமானப் போட்டியில் 2-ம் இடம்: எம்.ஐ.டி மாணவர்கள் அஜித்க்குமாரை சந்தித்து வாழ்த்து

சென்னை: ஆஸ்ரேலியாவில் நடைபெற்ற தானியங்கி விமானப் போட்டியில் 2-ம் இடம் பிடித்த எம்.ஐ.டி மாணவர்கள் நடிகர் அஜித்க்குமாரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். UAV எனப்படும் ஆளில்லா வான்வெளி விமானங்கள் தொடர்பான கண்காட்சி மற்றும் போட்டி ஆஸ்ரேலியாவில் நடைபெற்றது. அதில் சென்னை எம்.ஐ.டி மாணவர்களின் தச்சா அணியும் பங்கேற்றது.

இந்த அணிக்கு சிறப்பு ஆலோசகராக இருக்கும் நடிகர் அஜித்க்குமார் போட்டி நடைபெறும்போது ஆஸ்ரேலியா செல்லவில்லை, இதனையடுத்து போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவர்கள் அஜித்க்குமாரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MIT ,Ajith Kumar , Automatic Air Contest, MIT Students, Ajith Kumar, Greeting
× RELATED ஜனநாயகத்தில் விமர்சனங்களை பொறுத்து...