×

புஷ்கர விழாவை ஒட்டி தாமிரபரணி ஆற்றில் ஆளுநர் புனித நீராடல்

பாபநாசம்: பாபநாசம் அருகே தாமிரபரணி ஆற்றில் புஷ்கர விழாவை ஒட்டி ஆளுநர் புனித நீராடினர். ராஜராஜேஸ்வரி திருச்சி ஸ்வாமிகள் மண்டபம் படித்துறையில் ஆளுநர் பன்வாரிலால் புனித நீராடினர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Governor ,river ,Tamaraparani ,ceremony ,Pushkara , Governor,holy water,Tamiraparani river,Pushkara festival
× RELATED செங்கோலை மீட்டெடுத்த தேசம்...