×

பள்ளி மாணவர்களுக்காக உலகளவில் சதுரங்க போட்டி நடத்த திட்டம் : அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: பள்ளி மாணவர்களுக்காக உலகளவில் சதுரங்க போட்டி நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மாணவர்களின் அறிவை கூர்மையாக்க சதுரங்க போட்டிகள் உதவும் என்றார். விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு 2 சதவீத வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதாக கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : World Class Chess Competition ,Minister Chengottiyan ,School Students , Chess Match, Minister sengottayan, Knowledge
× RELATED ஈரோட்டில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நீட் தேர்வு பயிற்சி நாளை நிறைவு