×

சென்னை காரம்பாக்கத்தில் சாலையோரம் வீசப்பட்ட பெண் குழந்தை

சென்னை : சென்னை காரம்பாக்கத்தில் பிறந்த 4 நாட்களே ஆன பெண் குழந்தை சாலையோரத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. ரோந்துப்பணியில் ஈடுபட்ட போலீஸ் குழந்தையை மீட்டு எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : road ,Karambakkam ,Chennai , Girl child, thrown ,road
× RELATED சாக்கடை வடிகால் பணிக்காக...