×

வேலூரில் ரூ.33.68 கோடி மதிப்பில் சிட்கோ விரிவாக்கத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

புதுடெல்லி : வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் ரூ.33.68 கோடி மதிப்பில் சிட்கோ விரிவாக்கத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்திய தோல் காலணி மற்றும் துணை பொருட்கள் வளர்ச்சி திட்டத்தின்கீழ் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Central Government ,SIDCO ,Vellore , Vellore,Sidco expansion,Central government
× RELATED மப்பேடு அருகே ரூ.1200 கோடி மதிப்பீட்டில்...