×

அந்தமானில் லேசான நிலநடுக்கம் : ரிக்டர் அளவு கோலில் 4.3 ஆக பதிவு

போர்ட்பிளேர்: அந்தமான், நிகோபார் தீவுகளில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : earthquake ,Atman , Slight earthquake, Andaman,4.3 ,Richter scale
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்